சரிபார்ப்பு குறியீடு
உங்கள் மொபைல் எண்ணிற்கு நாங்கள் ஒரு சரிபார்ப்பு குறியீட்டை அனுப்பியுள்ளோம்
00.00
குறியீடை பெறவில்லையா? மீண்டும் அனுப்பவும்
ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)
விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 சேவை சாட்: +91 75072 45858
எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.
ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144
மிகவும் தேடப்பட்ட கீவேர்டுகள்
முன்றாம் தரப்பினர் கார் காப்பீடு
இரு சக்கர வாகனக் காப்பீடு மூன்றாம் தரப்பு
நம் இருப்பிடத்தை விட்டு வெளியேறுவது கடினம். நீங்கள் உங்கள் வீட்டிலிருக்கும் வசதியை மட்டும் விட்டுச் செல்லவில்லை, குடும்பத்தின் ஆதரவையும்தான். இது முதலில் சற்று கடினமாக இருக்கும், ஏனெனில் நீங்கள் ஒரு புது இடத்திற்கு குடியேறும் அதேவேளையில் உங்கள் படிப்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையில், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு திடமான ஆதரவை நீங்கள் நாடலாம், எங்கள் மாணவர் பயண காப்பீடு அதைப் பூர்த்தி செய்கிறது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பது உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவத்தை வழங்குகிறது, ஒரு மாணவர் பயணக் காப்பீடு எந்த நேரத்திலும் எதிர்பாராத செலவுகளிலிருந்து பாதுகாக்கிறது. ஒரு மருத்துவ அவசர நிலை, பாஸ்போர்ட் இழப்பு, பேக்கேஜ் இழப்பு அல்லது ஒரு அவசர சந்தர்ப்பத்தில் குடும்ப உறுப்பினரின் வருகை என எதுவாக இருந்தாலும், ஒரு மாணவர் பயண காப்பீடு என்பது உங்களுக்கு வெளிநாட்டில் உதவக்கூடிய ஒரு நம்பிக்கையான தோழனாகும்.
இந்த சூழ்நிலைகளில் நிதி உதவியை வழங்கும், எங்கள் தனிப்பயனாக்கப்பட்ட மாணவர் பயணக் காப்பீட்டு பாலிசிகள் உங்களுக்கு மன அமைதியை வழங்குகின்றன. எனவே, இது நீங்கள் கல்வியில் கவனம் செலுத்தவும் உங்கள் இலக்குகளை அடையவும் உங்களுக்கு உதவுகிறது.
உள்ளூர் அறிவுடன் இணைந்த எங்கள் உலகளாவிய நிபுணத்துவம் உங்கள் தேவைகளை தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவுகிறது மற்றும் அதன்படி எங்கள் மாணவர் பயண காப்பீட்டு பேக்கேஜ்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இன்-ஹவுஸ் இன்டர்நேஷனல் டோல் ஃப்ரீ மற்றும் ஃபேக்ஸ் எண்களுடன் தொந்தரவு இல்லாத விரைவான பட்டுவாடா உங்கள் தேவைக்கேற்ப உடனடி ஆதரவை உறுதி செய்கிறது.
1 மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை காரணமாக மருத்துவ செலவுகள்
2 செக்டு பேக்கேஜ் இழப்பு
3 பிணை பத்திரங்கள் மற்றும் கல்வி கட்டணம் (ஸ்டூடெண்ட் எலைட் மற்றும் ஸ்டூடெண்ட் பிரைம் பிளான்களுடன் வழங்கப்படுகிறது)
4 பாஸ்போர்ட் இழப்பு (பிரில்லியன்ட் மைண்ட்ஸ் மற்றும் ஸ்டூடெண்ட் பிரைம் பிளான்களுடன் வழங்கப்படுகிறது)
5 குடும்ப வருகை
6 ஸ்பான்சர் விபத்து மற்றும் பிற தற்செயலான செலவுகள்
7 அவசரகால பல் வலி சிகிச்சை (ஸ்டடி கம்பெனியன், ஸ்டூடெண்ட் எலைட் மற்றும் ஸ்டூடெண்ட் பிரைம் பிளான்களுடன் வழங்கப்படுகிறது)
வீட்டில் உங்கள் அன்புக்குரியவர்களைப் போலவே, நாங்கள் வெளிநாட்டிலும் உங்களுடைய சிறந்த ஆதரவாளர்களாக இருப்போம். ஏதேனும் கேள்வி அல்லது ஆதரவிற்கு எங்கள் டோல்-ஃப்ரீ எண் +91-124-6174720 க்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் மற்றும் நாங்கள் அதற்கு முன்னுரிமையளித்து உங்களைத் தொடர்பு கொள்வோம். விரைவானது மற்றும் தொந்தரவு-இல்லாதது, உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம்.
ஒரு மாணவர் பயணக் காப்பீடு என்பது வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வடிவமைக்கப்பட்டு காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு வகையான இன்சூரன்ஸ் பாலிசியாகும்.
வெளிநாட்டில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பும் எந்தவொரு மாணவரும் மாணவர் பயண காப்பீட்டை வாங்கலாம்.
இல்லை. மாணவர் பயண காப்பீட்டை வைத்திருப்பது அவசியமில்லை. இருப்பினும், நீங்கள் உயர் கல்விக்காக பதிவு செய்யும் உலகம் முழுவதும் உள்ள சில பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு வெளிநாட்டு மாணவருக்கும் மாணவர் பயண காப்பீட்டை வைத்திருப்பதைக் கட்டாயமாக்குகிறது.
மேலும், பாஸ்போர்ட் இழப்பு, மருத்துவ அவசரநிலை, பேக்கேஜ் இழப்பு போன்ற ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால், நிதி ரீதியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் வெளிநாடு செல்லும்போது இதைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
நீங்கள் ஒரு மாணவர் பயண காப்பீட்டை ஆன்லைனில் பெறலாம். எங்கள் இணையதளத்தை அணுகி, ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பணம்செலுத்தினால் போதும். இது விரைவான, தடையற்ற மற்றும் தொந்தரவு இல்லாத செயல்முறை.
பொதுவாக, நீங்கள் வெளிநாடு செல்லும்போது ஒரு மாணவர் பயணக் காப்பீட்டை வாங்க வேண்டும் மற்றும் உங்கள் கல்விக்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் அங்கு தங்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் கல்வியைப் பொறுத்து, வெளிநாட்டில் ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை தங்கலாம். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் ஆண்டுகளுக்கு இந்த காப்பீட்டைப் பெற வேண்டும்.
ஒரு மாணவர் பயணக் காப்பீட்டு பாலிசியில் பல நன்மைகள் உள்ளன. இந்தியாவை காட்டிலும் வெளிநாட்டில் மருத்துவச் செலவுகள் அதிகம். ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் ஒரு மருத்துவ அவசர நிலையை எதிர்கொண்டால், அது உங்களுக்கு அதிகப்படியான செலவை ஏற்படுத்தக்கூடும். இந்த பாலிசி மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கான செலவுகளைக் கவனித்து கொள்கிறது.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது பேக்கேஜ் அல்லது பாஸ்போர்ட் இழப்பு காரணமாக ஏற்படும் நிதி இழப்புகளுக்கும் இது காப்பீடு அளிக்கிறது. ஒருவேளை உங்கள் உடலில் காயம் ஏற்பட்டால், பாலிசி அதற்கான செலவை ஈடுசெய்கிறது. இந்த பாலிசி சில உடனடியாகக் கிடைக்கக்கூடிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
வெளிநாட்டில் தங்கியிருக்கும்போது உங்கள் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்ய, பஜாஜ் அலையன்ஸில் நாங்கள் மூன்று வெவ்வேறு வகையான மாணவர் பயணக் காப்பீட்டு பாலிசிகளை வழங்கியுள்ளோம் -ஸ்டூடெண்ட் கம்பானியன் பிளான், ஸ்டூடெண்ட் எலைட் பிளான் மற்றும் ஸ்டூடெண்ட் பிரைம் பிளான். இந்த பிளான்கள் ஒவ்வொன்றும் முன்-வரையறுக்கப்பட்ட நன்மையுடன் மேலும் பல வகைகளைக் கொண்டுள்ளன.
உங்கள் விருப்பப்படி இந்த பிளான்கள் மற்றும் அதன் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
பிரீமியம் தொகை நீங்கள் தேர்வு செய்யும் பிளான், காப்பீடு செய்யப்பட்ட தொகை, மற்றும் ஆட்-ஆன் அம்சங்களை பொறுத்தது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ற மற்றும் உங்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் வழங்கும் பிளானை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இல்லை. உங்கள் பயணத்திற்காக ஒரு பாலிசி மட்டுமே வழங்கப்படும்.
● குறைந்தபட்ச வயது: 16 வயது.
● அதிகபட்ச வயது: 35 வயது.
பொதுவாக, பாலிசி காலம் 1-3 ஆண்டுகள் வரை இருக்கும். இது மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படலாம்.
விலக்கு என்பது ஒரு செலவு-பகிர்வு மாதிரியாகும், இதன் மூலம் காப்பீட்டாளர் ஒரு குறிப்பிட்ட நாணயத் தொகையை செலுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாலிசியின் நன்மைகளை செலுத்தவோ பொறுப்பேற்க மாட்டார். விலக்கு என்பது உங்கள் காப்பீடு செய்யப்பட்ட தொகையை குறைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
இதன் பொருள் உங்கள் கையில் இருந்து செலவுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும் என்பதாகும். எங்கள் ஸ்டூடெண்ட் பிரைம் பிளான் சில பிரிவுகளின் கீழ் விலக்குகளைக் கொண்டுள்ளது.
ஒரு கோரலை செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்கள் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து உங்கள் கோரல் தொடர்பாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்கள் நிர்வாகிகள் கோரலைப் பெற்றவுடன் அதற்கான செயல்முறையை தொடங்குவார்கள். ஒரு கோரலை எழுப்பும்போது உங்கள் பாலிசி விவரங்கள், பாஸ்போர்ட் எண் போன்றவற்றை கையில் வைத்திருக்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கோரலை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களைப் பற்றி எங்கள் நிர்வாகிகள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள். உங்கள் கோரிக்கையை Y மணிநேரங்களுக்குள் நாங்கள் செட்டில் செய்வோம்.
உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக நீங்கள் வெளிநாட்டில் தங்க வேண்டிய காலம் நீட்டிக்கப்பட்டால், உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். நாங்கள் காப்பீட்டை நீட்டிப்போம், அதற்கு நீங்கள் கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டும்.
நீங்கள் பாலிசியை விரும்பவில்லை என்றால் மற்றும் அதை இரத்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் எளிதாகச் செய்யலாம். உங்கள் பாலிசியை இரத்து செய்வது மூன்று பிரிவுகளின் கீழ் வரும்:
1 பாலிசி காலம் தொடங்குவதற்கு முன்னர்
2 பாலிசி தொடங்கிய பிறகு நீங்கள் பயணம் செய்யவில்லையென்றால்
3 நீங்கள் பயணம் செய்த பாலிசி காலத்தின் தொடக்கத்திற்கு பிறகு
ஒவ்வொரு பிரிவின் கீழும் இரத்து செய்வதற்கான விதிமுறைகள் சிறிது வேறுபட்டவை. முதல் சூழ்நிலையில் நீங்கள் எங்களுக்கு இமெயில் அனுப்ப வேண்டும், இரண்டாவது சூழ்நிலையில் நீங்கள் சில ஆவணங்களை எங்களுக்கு அனுப்ப/இமெயில் செய்ய வேண்டும். மூன்றாவது சூழ்நிலையில், ரீஃபண்டுகள் பற்றி தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையை பார்க்கவும்.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய மாணவர் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசிகளின் பல்வேறு வகைகளை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் சலுகைகளில் இவை உள்ளடங்கும்:
ஸ்டூடெண்ட் கம்பானியன் பிளான்
ஸ்டூடெண்ட் எலைட் பிளான்
ஸ்டூடெண்ட் பிரைம் பிளான்
ஸ்டூடெண்ட் கம்பானியன் பிளான் வெளிநாட்டில் படிக்கும்போது நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு மருத்துவ சிகிச்சை அல்லது அவசர தேவைகளைக்கு காப்பீடு வழங்குகிறது. காப்பீடு செய்யப்பட்ட தொகை மற்றும் பிரீமியம் தொகையின் அடிப்படையில் - ஸ்டாண்டர்டு, சில்வர் மற்றும் கோல்டு என மூன்று பிளான்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
ஸ்டாண்டர்டு | சில்வர் | கோல்டு | |
காப்பீடுகள் | US$ இல் நன்மை | US$ இல் நன்மை | US$ இல் நன்மை |
---|---|---|---|
மருத்துவ செலவுகள், வெளியேற்றம் மற்றும் ரீபேட்ரியேஷன் | 50,000 | 1,00,000 | 2,00,000 |
அவசரகால பல் வலி சிகிச்சை (I) மேலே உள்ளடங்குகிறது | 500 | 500 | 500 |
கல்வி கட்டணம் | 10,000 | 10,000 | 10,000 |
தனிநபர் விபத்து, உடல் காயம் அல்லது விபத்து இறப்பு காப்பீடு செய்யப்பட்ட நபரின் இறப்பிற்கு உறுதிசெய்யப்பட்ட தொகையில் 50% மட்டுமே |
50,000 | 50,000 | 50,000 |
பேக்கேஜ் இழப்பு (செக்டு) – ஒரு பேக்கேஜிற்கு, அதிகபட்சம் 50%, மற்றும் பேக்கேஜில் ஒரு பொருளுக்கு, அதிகபட்சம் 10% | 1,000 | 1,000 | 1,000 |
ஸ்பான்சர் விபத்து | 10,000 | 10,000 | 10,000 |
குடும்ப வருகை | 7,500 | 7,500 | 7,500 |
தனிநபர் பொறுப்பு | 1,00,000 | 1,00,000 | 1,00,000 |
*அனைத்தும் அமெரிக்க டாலரில் உள்ளன
இன்றே ஸ்டூடெண்ட் கம்பானியன் பிளானை வாங்குங்கள்!
எங்கள் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டூடெண்ட் எலைட் பிளான் உங்கள் வெளிநாட்டு பயணத்திற்கு காப்பீடு வழங்குகிறது மற்றும் நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும்போது உங்கள் மருத்துவ-தேவைகளைக் கவனித்துக் கொள்கிறது. தேர்ந்தெடுக்க இதில் மூன்று பிளான்கள் உள்ளன – அவை ஸ்டாண்டர்டு, சில்வர் மற்றும் கோல்டு.
ஸ்டாண்டர்டு | சில்வர் | கோல்டு | |
காப்பீடுகள் | US$ இல் நன்மை | US$ இல் நன்மை | US$ இல் நன்மை |
---|---|---|---|
மருத்துவ செலவுகள், வெளியேற்றம் மற்றும் ரீபேட்ரியேஷன் | 50,000 | 1,00,000 | 2,00,000 |
அவசரகால பல் வலி சிகிச்சை (I) மேலே உள்ளடக்கியது |
500 | 500 | 500 |
தனிப்பட்ட விபத்து | 25,000 | 25,000 | 25,000 |
விபத்து இறப்பு மற்றும் இயலாமை பொதுவான கேரியர் | 2,500 | 2,500 | 2,500 |
பேக்கேஜ் இழப்பு (செக்டு) ஒரு பேக்கேஜிற்கு அதிகபட்சம் 50% மற்றும் பேக்கேஜில் ஒரு பொருளுக்கு 10% | 1,000 | 1,000 | 1,000 |
பிணை பத்திர காப்பீடு | 500 | 500 | 500 |
கல்வி கட்டணம் | 10,000 | 10,000 | 10,000 |
ஸ்பான்சர் விபத்து | 10,000 | 10,000 | 10,000 |
குடும்ப வருகை | 7,500 | 7,500 | 7,500 |
தனிநபர் பொறுப்பு | 1,00,000 | 1,00,000 | 1,00,000 |
*அனைத்தும் அமெரிக்க டாலரில் உள்ளன
இன்றே ஸ்டூடெண்ட் எலைட் பிளானை வாங்குங்கள்!
பிரீமியம் அம்சங்களுடன் ஏற்றப்பட்ட, எங்கள் ஸ்டூடெண்ட் பிரைம் பிளான் மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் பிற செலவுகள் உள்ளிட்ட எந்தவொரு மருத்துவ அவசரநிலைக்குமான செலவுகளையும் உள்ளடக்கியது. ஸ்டாண்டர்டு, கோல்டு, சில்வர், பிளாட்டினம், சூப்பர் கோல்டு, சூப்பர் பிளாட்டினம் மற்றும் மேக்ஸிமம் என ஏழு வகையான தேர்வுகளை ஸ்டூடெண்ட் பிரைம் பிளான் வழங்குகிறது.
ஸ்டாண்டர்டு | சில்வர் | கோல்டு | பிளாட்டினம் | சூப்பர் கோல்டு | சூப்பர் பிளாட்டினம் | மேக்ஸிமம் | விலக்கு | |
காப்பீடுகள் | 50,000 அமெரிக்க டாலர் | 1 லட்சம் அமெரிக்க டாலர் | 2 லட்சம் அமெரிக்க டாலர் | 3 லட்சம் அமெரிக்க டாலர் | 5 லட்சம் அமெரிக்க டாலர் | 7.5 லட்சம் அமெரிக்க டாலர் | 10 லட்சம் அமெரிக்க டாலர் | - |
---|---|---|---|---|---|---|---|---|
தனிப்பட்ட விபத்து* | 25,000 அமெரிக்க டாலர் | 25,000 அமெரிக்க டாலர் | 25,000 அமெரிக்க டாலர் | 25,000 அமெரிக்க டாலர் | 25,000 அமெரிக்க டாலர் | 25,000 அமெரிக்க டாலர் | 25,000 அமெரிக்க டாலர் | இல்லை |
மருத்துவ செலவுகள், வெளியேற்றம் | 50000 அமெரிக்க டாலர் | 100000 அமெரிக்க டாலர் | 200000 அமெரிக்க டாலர் | 300000 அமெரிக்க டாலர் | 500000 அமெரிக்க டாலர் | 750000 அமெரிக்க டாலர் | 1000000 அமெரிக்க டாலர் | 100 அமெரிக்க டாலர் |
மருத்துவ பிரிவு செலவுகள், வெளியேற்றம் ஆகியவற்றில் அவசரகால பல் வலி சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 100 அமெரிக்க டாலர் |
ரீபேட்ரியேஷன் | 5000 அமெரிக்க டாலர் | 5000 அமெரிக்க டாலர் | 5000 அமெரிக்க டாலர் | 5500 அமெரிக்க டாலர் | 5500 அமெரிக்க டாலர் | 6000 அமெரிக்க டாலர் | 6500 அமெரிக்க டாலர் | இல்லை |
செக்டு பேக்கேஜ் இழப்பு** | 1000 அமெரிக்க டாலர் | 1000 அமெரிக்க டாலர் | 1000 அமெரிக்க டாலர் | 1000 அமெரிக்க டாலர் | 1000 அமெரிக்க டாலர் | 1000 அமெரிக்க டாலர் | 1000 அமெரிக்க டாலர் | இல்லை |
பாஸ்போர்ட் இழப்பு | - | - | - | 250 அமெரிக்க டாலர் | 250 அமெரிக்க டாலர் | 300 அமெரிக்க டாலர் | 300 அமெரிக்க டாலர் | 25 அமெரிக்க டாலர் |
தனிநபர் பொறுப்பு | 100,000 அமெரிக்க டாலர் | 100,000 அமெரிக்க டாலர் | 100,000 அமெரிக்க டாலர் | 150,000 அமெரிக்க டாலர் | 150,000 அமெரிக்க டாலர் | 150,000 அமெரிக்க டாலர் | 150,000 அமெரிக்க டாலர் | 200 அமெரிக்க டாலர் |
விபத்து இறப்பு மற்றும் இயலாமை பொதுவான கேரியர் | 2500 அமெரிக்க டாலர் | 2500 அமெரிக்க டாலர் | 2500 அமெரிக்க டாலர் | 3000 அமெரிக்க டாலர் | 3000 அமெரிக்க டாலர் | 3500 அமெரிக்க டாலர் | 3500 அமெரிக்க டாலர் | இல்லை |
பிணை பத்திர காப்பீடு | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 50 அமெரிக்க டாலர் |
லேப்டாப் இழப்பு | - | - | - | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | 500 அமெரிக்க டாலர் | இல்லை |
கல்வி கட்டணம் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | இல்லை |
ஸ்பான்சர் விபத்து | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | 10,000 அமெரிக்க டாலர் | இல்லை |
குடும்ப வருகை | 7500 அமெரிக்க டாலர் | 7500 அமெரிக்க டாலர் | 7500 அமெரிக்க டாலர் | 7500 அமெரிக்க டாலர் | 7500 அமெரிக்க டாலர் | 7500 அமெரிக்க டாலர் | 7500 அமெரிக்க டாலர் | இல்லை |
தற்கொலை | - | - | - | 1500 அமெரிக்க டாலர் | 2000 அமெரிக்க டாலர் | 2000 அமெரிக்க டாலர் | 2000 அமெரிக்க டாலர் | இல்லை |
விரிவாக்கம்: * என்பது ஒரு பேக்கேஜிற்கு அதிகபட்சம் 50% மற்றும் பேக்கேஜில் ஒரு பொருளுக்கு 10% வரை கட்டுப்படுத்தப்பட்டது |
*அனைத்தும் அமெரிக்க டாலரில் உள்ளன
இன்றே ஸ்டூடெண்ட் பிரைம் பிளானை வாங்குங்கள்!
கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்கிறீர்களா? பஜாஜ் அலையன்ஸ் உங்களுடன் உள்ளது!
விலையை பெறுகபுதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
எங்கள் மாணவர் பயணக் காப்பீட்டு பாலிசியை பெறுவது எந்தளவிற்கு சுலபமோ, அந்தளவிற்கு அதை ரத்து செய்வதும் சுலபம். மூன்று சாத்தியமான சூழ்நிலைகளின் கீழ் இரத்துசெய்தல் செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
இந்த விஷயத்தில் இரத்துசெய்தல் கட்டணமாக நீங்கள் ரூ 250/- செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த சூழ்நிலையில், பாலிசியை இரத்து செய்ய நீங்கள் பின்வரும் ஆவணங்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும்:
எங்கள் ஒப்புறுதியாளர்களிடமிருந்து ஒப்புதல் அடிப்படையில், தொடக்க தேதிக்கு பிறகு, உங்கள் இமெயில் மற்றும் பாஸ்போர்ட் நகலைப் பெற்ற ஒரு வேலை நாளுக்குள் நாங்கள் பாலிசியை ரத்து செய்வோம்.
இந்த சூழ்நிலையில், பாலிசி காலாவதிக்கு முன்னர் நீங்கள் பயணத்திலிருந்து முன்கூட்டியே திரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி பிரீமியங்களைத் தக்க வைத்துக் கொள்வோம், மீதமுள்ளவற்றை திருப்பியளிப்போம் ஆனால் இது பாலிசியின் போது எந்தவொரு கோரலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கு உட்பட்டு இருக்கும்.
ஆபத்தின் காலம் |
எங்களால் தக்கவைக்கப்பட்ட பிரீமியத்தின் விகிதம் |
பாலிசி காலத்தில் 50% க்கு மேல் |
100% |
பாலிசி காலத்தின் 40%-50% க்கு இடையில் |
80% |
பாலிசி காலத்தின் 30%-40% க்கு இடையில் |
75% |
பாலிசி காலத்தின் 20-30% க்கு இடையில் |
60% |
பாலிசி காலத்தின் பாலிசி inception-20% |
50% |
(5,340 விமர்சனம் & மதிப்பீடு அடிப்படையில்)
டேவிட் வில்லியம்ஸ்
அழகான மென்மையான செயல்முறை. பயணக் காப்பீட்டை வாங்கும்போது தொந்தரவு இல்லாத செயல்முறை
சத்விந்தர் கௌர்
உங்கள் ஆன்லைன் சேவை எனக்கு பிடித்துள்ளது. உங்கள் சேவை மீது நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மதன்மோகன் கோவிந்தராஜூலு
நேரடியான ஆன்லைன் பயணக் காப்பீடு விலை. பணம் செலுத்த மற்றும் வாங்குவதற்கு எளிதானது
பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு பாலிசியில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, செயல்முறை தொடர்பாக உங்களுக்கு உதவ வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.
கால் பேக் கோரிக்கை
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
சரிபார்ப்பு குறியீடு
உங்கள் மொபைல் எண்ணிற்கு நாங்கள் ஒரு சரிபார்ப்பு குறியீட்டை அனுப்பியுள்ளோம்
00.00
குறியீடை பெறவில்லையா? மீண்டும் அனுப்பவும்
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக