ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)
விற்பனைகள்: 1800-209-0144
சர்வீஸ் சாட்: +91 75072 45858
எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.
ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144
பெண்கள் ஒரு பாட்டியாக, தாயாக, மகளாக, சகோதரியாக அல்லது மனைவியாக நம் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். எங்கள் சிறப்பு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் இத்தகைய பெண்களுக்கு மிகவும் மரியாதை அளிக்கிறது. பெண்கள் எதிர்கொள்ளும் தீவிர நோய்களை சமாளிக்க உதவுவதற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பரிணாம வளர்ச்சியடைந்த மருத்துவ அறிவியலுக்கு நன்றி, அவர்கள் இப்போது ஒரு தீவிர நோய் அல்லது காயத்தை கையாளும் திறனைக் கொண்டுள்ளனர். இருப்பினும், அதிகரித்து வரும் மருத்துவமனை செலவுகளின் காரணமாக, இந்த மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு பெரிய நிதிச் சுமைக்கு வழிவகுக்கும், சில சந்தர்ப்பங்களில், வேலை இழப்பும் சேர்ந்துகொண்டு சுமையை அதிகரிக்கிறது.
எனவே, குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் கூடுதல் அபாயங்களையும் தீவிர நோயையும் கருத்தில் கொண்டு நாங்கள் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ காப்பீட்டை வடிவமைத்துள்ளோம்.
பெண்களுக்கான எங்கள் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ் பிளான் பெண்களை பாதிக்கும் 8 ஆயுள்-அச்சுறுத்தும் நோய்களின் ஆபத்துக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை ஆயுளை அச்சுறுத்தும் நோய்களுடன் கண்டறியப்பட்டால், இந்த பிளானின் நன்மைகளை அவர்கள் உத்தரவாதமான ரொக்க தொகை வடிவத்தில் பெற முடியும். இந்த பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்படும் 8 ஆயுள்-அச்சுறுத்தும் நோய்களைப் பார்ப்போம்:
மார்பக புற்றுநோய்
ஃபெலோப்பியன் குழாய் புற்றுநோய்
கருப்பை/கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்
யோனி புற்றுநோய்
கைகால்கள் நிரந்திர முடக்கம்
பல்வகை-தீவிர நோய்கள்
தீக்காயங்கள்
பெண்களுக்கான எங்கள் தீவிர நோய் காப்பீடு முக்கிய நோய்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்கும் பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு இப்போது நிம்மதியாக உறங்கலாம்:
தீவிர நோய் காப்பீடு
பெண்களுக்கான இந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாலிசி 8 முக்கிய நோய்களுக்கு காப்பீடு வழங்குகிறது.
பிறவி இயலாமை நன்மை
நீங்கள் பிறவி நோய்/கோளாறு கொண்ட குழந்தையைப் பெற்றெடுத்தால் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% செலுத்தப்படும். இந்த நன்மை முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
இந்த நன்மையின் கீழ் காப்பீடு செய்யப்படும் பிறவி நோய்களின் பட்டியல்:
வேலை இழப்பு காப்பீடு
உங்கள் பாலிசியில் காப்பீடு செய்யப்பட்டுள்ள எந்தவொரு தீவிர நோயின் மூலமாகவும் நீங்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்ட தேதியின் 3 மாதங்களுக்குள் உங்கள் வேலையை நீங்கள் இழந்தால், உங்கள் பாலிசியின் கீழ் தீவிர நோய் நன்மைக்கான கோரல் செலுத்தப்பட்டிருந்தால், வேலைவாய்ப்பு இழப்பிற்கு நாங்கள் ரூ 25,000 தொகையை செலுத்துவோம்.
குழந்தைகள் கல்வி நன்மை
உங்கள் பாலிசியின் கீழ் தீவிர நோய் நன்மைக்கான கோரல் செலுத்தப்பட்டிருந்தால், 2 குழந்தைகள் வரைக்கும் எதிர்கால கல்விக்காக நாங்கள் ரூ 25,000 செலுத்துவோம். இந்த பிரிவின் கீழ் செலுத்த வேண்டிய தொகை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, மொத்தமாக, ரூ 25,000 என கட்டுப்படுத்தப்படும்.
நெகிழ்வான மற்றும் வசதியான
பட்டியலிடப்பட்டுள்ள ஆயுளை-அச்சுறுத்தும் நோய்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு கண்டறியப்பட்டால் நாங்கள் ஒரு மொத்த தொகை கோரல் பேஅவுட்டை வழங்குவோம்.
ஒரு முன்மொழிபவருக்கான நுழைவு வயது 21 ஆண்டுகள் முதல் 65 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கலாம். பாலிசியை வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்க முடியும்.
இந்த பாலிசி ஒரு வருடத்திற்கான காப்பீட்டை வழங்குகிறது.
மருத்துவச் செலவுகள் வானளவிற்கு அதிகரிக்கின்றன மற்றும் மருத்துவ அவசர நிலைகள் திடீரென்று ஏற்படுகின்றன. உங்கள் வயது எதுவாக இருந்தாலும், ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசி, உங்களுக்கு ஏற்படும் மிக அதிகமான மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
பெண்களுக்கான எங்கள் கிரிட்டிக்கல் இன்சூரன்ஸ் பிளான் பரந்த அளவிலான நன்மைகளை வழங்குகிறது மற்றும் குறைவான பிரீமியம் விலைகளுடன் 8 முக்கியமான நோய்களுக்கு எதிராக பெண்களை காப்பீடு செய்கிறது:
பிரீமியம் டேபிள்:
காப்பீட்டுத் தொகை (ரூபாயில்) |
25 ஆண்டுகள் வரை |
26-35 |
36-40 |
41-45 |
46-50 |
51-55 |
50,000 |
250 |
375 |
688 |
1,000 |
1,500 |
2,188 |
1 லட்சம் |
375 |
563 |
1,031 |
1,500 |
2,250 |
3,281 |
1.5 லட்சம் |
500 |
750 |
1,375 |
2,000 |
3,000 |
4,375 |
2 லட்சம் |
625 |
938 |
1,719 |
2,500 |
3,750 |
5,469 |
சேவை வரி கூடுதலாக.
*கூடுதல் நன்மைகள்:
தீவிர நோய் பிரிவின் கீழ் கோரல் செலுத்தப்பட்டால் குழந்தைகள் கல்வி போனஸ் - ரூ 25,000 செலுத்தப்படுகிறது.
வேலை இழப்பு - கிரிட்டிக்கல் இல்னஸ் பிரிவின் கீழ் கோரல் அனுமதிக்கப்பட்டால் ரூ 25,000 செலுத்தப்படுகிறது.
* பாலிசியின் கீழ் குறிப்பிட்டுள்ளபடி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மருத்துவ சோதனைகள் தேவைப்படுகின்றன:
காப்பீட்டுத் தொகை |
21-25yr |
26-35 |
36-40 |
41-45 |
46-50 |
51-55 |
50,000 |
இல்லை |
இல்லை |
இல்லை |
இல்லை |
இல்லை |
இல்லை |
1 லட்சம் |
இல்லை |
இல்லை |
இல்லை |
இல்லை |
FMR,USG |
FMR,USG |
1.5 லட்சம் |
இல்லை |
இல்லை |
இல்லை |
FMR,USG |
FMR,USG,PAP |
FMR,USG,PAP |
2 லட்சம் |
இல்லை |
இல்லை |
இல்லை |
FMR,USG |
FMR,USG,PAP |
FMR,USG,PAP |
பரிசோதனைகள்:
FMR: எங்கள் ஃபார்மட் படி முழு மருத்துவ அறிக்கை.
USG: அடிவயிறு மற்றும் இடுப்பு ஆகியவற்றின் அல்ட்ராசோனோகிராபி.
PAP: PAP ஸ்மியர் பரிசோதனை.
குறிப்பு: இந்த பாலிசியை எதிர்பார்க்கும் தாய்மார்கள் வாங்க முடியாது என்று வருந்துகிறோம். இருப்பினும், டெலிவரிக்கு பிறகு மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த பாலிசியை வாங்க முடியும்.
நீங்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். எங்கள் நெட்வொர்க் கிளினிக்குகளுடனும் மருத்துவ பரிசோதனையை நாங்கள் ஏற்பாடு செய்யலாம், ஆனால் அதற்கான செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டும்.
பஜாஜ் அலையன்ஸ் பெண்கள்-குறிப்பிட்ட தீவிர நோய் காப்பீட்டு பாலிசி நீங்கள் செலுத்தும் பிரீமியங்களுக்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-யின் கீழ் ரூ 1 லட்சம் வரை வரியை சேமிக்க உதவுகிறது.
ஆம், நீங்கள் உங்கள் பெண்கள்-குறிப்பிட்ட தீவிர நோய் காப்பீட்டை இரத்து செய்யலாம். காப்பீட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால்; கோரல் செலுத்தப்படாத பட்சத்தில், முதல் பாலிசி ஆவணங்களை பெற்ற 15 நாட்களுக்குள் பாலிசியை இரத்து செய்வதற்கான விருப்பத்தேர்வு உங்களிடம் உள்ளது. பாலிசி புதுப்பிப்புகளுக்கு ஃப்ரீ லுக் பீரியட் பொருந்தாது.
இல்லை, இது மெடிகிளைம் அல்ல. மருத்துவமனையில் சேர்ப்பு அல்லது மெடிகிளைம் காப்பீட்டைப் போலல்லாமல்; இந்த காப்பீட்டின் கீழ், காப்பீட்டு பாலிசியில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தீவிர நோய்களின் கண்டறிதலுக்கு நாங்கள் ஒரு மொத்த தொகையைச் செலுத்துகிறோம். இந்த பாலிசியின் கீழ் ஒரு கோரலை மேற்கொள்ள நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை அல்லது மருத்துவ பில்களை காண்பிக்க வேண்டியதில்லை. எந்தவொரு தீவிர நோய் கண்டறியப்படும் தருணத்தில் பாலிசியின் கீழ் எந்தவொரு விலக்கும் பொருந்தாவிட்டால் கோரல் செலுத்தப்படுகிறது.
2 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட எனது கோரல் செட்டில்மெண்ட் தொடர்பான எனது மகிழ்ச்சியும் திருப்தியும்...
லாக்டவுன் நேரத்தில் காப்பீட்டு நகல் விரைவாக டெலிவர் செய்யப்பட்டது. பஜாஜ் அலையன்ஸ் குழுவிற்கு நன்றி
நான் பஜாஜ் அலையன்ஸ் வதோதராவின் குழுவிற்கு, குறிப்பாக திரு. ஹார்திக் மக்வானா மற்றும் திரு. ஆஷிஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்...
அனைவரையும் கவனித்துக்கொள்ளும் உங்களை, நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்!
வேலை இழப்பு மற்றும் குழந்தைகள் கல்வி நன்மை போன்ற தனித்துவமான சிறப்பம்சங்கள்.
நீங்கள் குறைந்த மற்றும் மிக அதிக வயதிற்கான பிரீமியம் தொகைகளை பெறலாம்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-யின் கீழ் வருமான வரி நன்மையை பெறுங்கள்.* மேலும் படிக்கவும்
வரி சேமிப்பு
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-யின் கீழ் வருமான வரி நன்மையை பெறுங்கள்.*
*பெண்கள்-குறிப்பிட்ட தீவிர நோய் காப்பீட்டு பாலிசியை தேர்வு செய்த பிறகு, உங்கள் வரிகளுக்கு எதிராக ஒரு வருடத்திற்கு ரூ 25,000 பெறலாம் (நீங்கள் 60 வயதினருக்கும் மேல் இல்லை என்றால்). மூத்த குடிமக்களாகிய (60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) உங்கள் பெற்றோருக்கு பிரீமியத்தை நீங்கள் செலுத்தினால், வரி நோக்கங்களுக்கான அதிகபட்ச மருத்துவ காப்பீட்டு நன்மை ரூ 50,000 ஒரு வரி செலுத்துபவராக, நீங்கள் பிரிவு 80D-யின் கீழ் மொத்தம் ரூ 75,000 வரை வரி சலுகையை அதிகரிக்கலாம், நீங்கள் 60 வயதுக்கும் குறைந்தவராக இருந்து உங்கள் பெற்றோர்கள் மூத்த குடிமக்களாக இருந்தால். நீங்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவராக இருந்து உங்கள் பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துகிறீர்கள் என்றால், பிரிவு 80D-யின் கீழ் அதிகபட்ச வரி நன்மை ரூ 1 லட்சம்.
எங்கள் இன்-ஹவுஸ் கோரல் செட்டில்மென்ட் குழு விரைவான, மென்மையான மற்றும் எளிதான கோரல் செட்டில்மென்ட் செயல்முறையை உறுதி செய்கிறது. மேலும் படிக்கவும்
தொந்தரவு-இல்லாத கிளைம் செட்டில்மென்ட்
எங்கள் இன்-ஹவுஸ் கோரல் செட்டில்மென்ட் குழு விரைவான, சீரான மற்றும் எளிதான கோரல் செட்டில்மென்ட் செயல்முறையை உறுதி செய்கிறது. மேலும், இந்தியா முழுவதும் 6,500+ க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் நாங்கள் ரொக்கமில்லா கோரல் செட்டில்மென்ட்டை வழங்குகிறோம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அல்லது சிகிச்சை பெற்றால், நெட்வொர்க் மருத்துவமனைக்கு நாங்கள் பில்களை நேரடியாக செலுத்துகிறோம், எனவே நீங்கள் குணமடைவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் முழு வாழ்நாள் முழுவதும் உங்கள் பாலிசியை புதுப்பிக்கலாம்.
நீங்கள் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தீவிர நோயினாலும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், குழந்தைகளுக்கான கல்வி போனஸாக 2 குழந்தைகளுக்கு வழங்குகிறது.
மார்பக புற்றுநோய்க்கு
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு
கருப்பைப் புற்றுநோய்க்கு
பராமரிப்பு, சிகிச்சை அல்லது ஆலோசனை பரிந்துரைக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட எந்தவொரு தீவிர நோயும்...
மேலும் படிக்கவும்மற்ற விலக்குகள்
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
(3,912 விமர்சனம் & மதிப்பீடு அடிப்படையில்)
சதீஷ் சந்த் கடோச் மும்பை
பாலிசியை வாங்கும்போது அனைத்து விருப்பங்களையும் தொந்தரவு இல்லாமல் ஆன்லைனில் மதிப்பாய்வு செய்யலாம்.
ஆஷிஷ் முகர்ஜி மும்பை
அனைவருக்கும் எளிதானது, தொந்தரவு இல்லை, குழப்பம் இல்லை. சிறந்த செயல்பாடு. வாழ்த்துக்கள்.
மிருணாலினி மேனன் மும்பை
மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டது மற்றும் வாடிக்கையாளருக்கு எளிதானது
பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு பாலிசியில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, செயல்முறை தொடர்பாக உங்களுக்கு உதவ வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.
கால் பேக் கோரிக்கை
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
இப்படிக்கு : பஜாஜ் அலையன்ஸ் - புதுப்பிக்கப்பட்டது: 16th மே 2022
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக