ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)
விற்பனைகள்: 1800-209-0144
சர்வீஸ் சாட்: +91 75072 45858
எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.
ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144
பயணம் ஒரு கலவையான அனுபவங்களாக இருக்கலாம். ஏர்லைன் தாமதங்களை கணிக்க முடியாது என்பதால், விமான தாமதம் மற்றும் இரத்துசெய்தல் காப்பீட்டுடன் அவற்றை திட்டமிடலாம்.
விமான இரத்துசெய்தல் காப்பீடு
மோசமான வானிலை அல்லது சேருமிடத்தில் மோசமான சமூக-அரசியல் நிலைமைகள் காரணமாக, உங்கள் விமானம் இரத்து செய்யப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், பயணக் காப்பீட்டுத் திட்டத்தால் வழங்கப்படும் விமான இரத்துசெய்தல் காப்பீடு மற்றொரு விமானத்திற்கு ஏற்பாடு செய்யும் அல்லது பயன்படுத்தப்படாத விமான டிக்கெட்டுகளுக்கு இழப்பீடு வழங்கும்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், உடல்நலக்குறைவு அல்லது குடும்ப அவசரநிலை காரணமாக நீங்கள் பயணத்தை இரத்து செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் பயணக் காப்பீடுமூலம் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் பின்னர் முன்பதிவு செய்த விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவின் செலவு திருப்பிச் செலுத்தப்படும். எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீங்கள் செலவழித்த பணம் வீணாகாது.
விமான தாமத காப்பீடு
பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் விமான தாமத காப்பீட்டையும் வழங்குகின்றன. மோசமான வானிலை அல்லது தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு, உங்கள் பயணத் திட்டங்களை சீர்குலைக்கலாம். இதன் காரணமாக இறுதி சேருமிடத்திற்கு இணைக்கும் விமானம் அல்லது நீங்கள் ஒரு ஓபரா நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால் அதுவும் பாதிக்கப்படலாம்.
விமான தாமத காப்பீட்டுடன், இதுபோன்ற சீரற்ற மற்றும் முன்னறிவிப்பில்லாத விலகல்களுக்கு எதிராக நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். உங்கள் பயணக் காப்பீடு வழங்குநர், மாற்று விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தையும் வழங்குவார். குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டால், அதைத் தொடர்ந்து நீங்கள் சில எதிர்பாராத கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும், விமான தாமத காப்பீடு, ஒரு இரவு ஹோட்டலில் தங்குவது போன்ற திட்டமிடப்படாத கூடுதல் செலவுகளையும் திருப்பிச் செலுத்தும்.
பயத்தின் போது ஏற்படும் தற்செயலான விஷயங்கள், இடையூருகளை கையாளுவதற்கு உங்கள் கையிலிருந்து செலவழிக்கும் போது மன அழுத்தம் ஏற்படும். மக்கள் பொதுவாக "பயணக் காப்பீட்டை" ஆடம்பரமாக கருதுகின்றனர். பயணத்துடன் தொடர்புடைய பல நிச்சயமற்ற உண்மை தன்மைகள் இருப்பதால், பயணக் காப்பீடு என்பது மிகவும் அவசியமானது!
மேலும் ஆராய்க டிராவல் இன்சூரன்ஸ் அம்சங்கள்.
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக