ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)

விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 Whatsapp Logo சர்வீஸ் சாட்: +91 75072 45858

Claim Assistance
  • கோரல் உதவி எண்கள்

  • மருத்துவ உதவி இலவச எண் 1800-103-2529

  • 24x7 சாலையோர உதவி 1800-103-5858

  • மோட்டார் கோரல் பதிவு 1800-209-5858

  • மோட்டார் ஆன் தி ஸ்பாட் 1800-266-6416

  • உலகளாவிய பயண உதவி மையம் +91-124-6174720

  • நீடித்த உத்தரவாதம் 1800-209-1021

  • அக்ரி கோரல்கள் 1800-209-5959

Get In Touch

எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.

ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144

மருத்துவ காப்பீட்டின் கீழ் மகப்பேறு நன்மைகள்

மருத்துவ காப்பீட்டில் மகப்பேறு காப்பீட்டின் நன்மைகள் யாவை?

மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் மகப்பேறு காப்பீடு என்பது ஒரு தாய் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையின் பிரசவம் மற்றும் மருத்துவச் செலவுகளை ஏற்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு ஆகும்.

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக ஒவ்வொரு நாளும் மகப்பேறு பராமரிப்பின் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன. அதற்காக தான் மருத்துவக் காப்பீடு மகப்பேறு நன்மைகளுடன் உதவ வருகிறது.

நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய மகப்பேறு நன்மைகள் யாவை?

1) பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காப்பீடு

ஒரு கர்ப்பமான தாய்க்கு தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பே, நிறைய மருத்துவ பரிசோதனைகளும் மருந்துகளும் தேவைப்படுகின்றன. மேலும், இந்த பரிசோதனைகளும் மருந்துகளும் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக நிறுத்தப்படாது. மகப்பேறு காப்பீடானது டெலிவரி தேதிக்கு 30 நாட்களுக்கு முன்னரும், பிறகு டெலிவரி செய்த 30-60 நாட்களுக்குப் பிறகு தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் (உங்கள் மருத்துவ திட்டத்தை பொறுத்து) அனைத்து மருத்துவ செலவுகளையும் கவனித்துக்கொள்கிறது.

2) டெலிவரி காப்பீடு

அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் உதவியுடன் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு சிறிது பணம் செலவாகும். மகப்பேறு காப்பீடு இந்த தொகையை சில துணை வரம்புகளுடன் வழங்கும்; இது சாதாரண அல்லது சிசேரியன் பிரசவ முறைக்கு ஏற்ப மாறுபடும்.

3) பிறந்த குழந்தைக்கான காப்பீடு

பிறந்த குழந்தைக்கு பிறவி நோய்கள் மற்றும் பிற சிக்கல்களுக்கு எதிராக சிறப்பு மருத்துவ உதவி தேவைப்பட்டால், சில மருத்துவ திட்டங்கள் குழந்தை பிறந்தது முதல் 90 நாட்கள் வரையிலான செலவுகளை உள்ளடக்கும்.

4) தடுப்பூசி காப்பீடு

உங்கள் மருத்துவ திட்டத்தை பொறுத்து, உங்கள் மகப்பேறு நன்மை குழந்தைக்கான கட்டாய தடுப்பூசிகளையும் உள்ளடக்கும். பொதுவாக பிறந்ததிலிருந்து 1 ஆண்டிற்கான நோய்த்தடுப்புச் செலவுகள், போலியோ, டெட்டனஸ், டிப்தீரியா, கக்குவான் இருமல், தட்டம்மை மற்றும் ஹெபடைடிஸ் நோய்களுக்கான தடுப்பூசிகள் மகப்பேறு காப்பீடு எனப்படும் ஒரே திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன.

மகப்பேறு காப்பீடானது, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்புச் செலவுகள் மற்றும் பிறந்த குழந்தையின் முதல் வருடத்திற்கான மருத்துவச் செலவுகள் தொடர்பான பல அதிகமானச் செலவுகளைச் ஈடுசெய்கிறது. உங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மகப்பேறு காப்பீட்டை வைத்திருப்பது உங்கள் மனதை நிம்மதியாக வைத்திருப்பதுடன் முழுமையான தாய்மை உணர்வை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.

மேலும் ஆராய்க மருத்துவ காப்பீட்டு அம்சங்கள்

உங்கள் விவரங்களை வழங்கவும்

+91
தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்
தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக

  • தேர்ந்தெடுக்கவும்
    தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்
  • தயவுசெய்து உங்கள் கருத்தை எழுதவும்

எங்களை தொடர்பு கொள்வது எளிது