ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)

விற்பனைகள்: 1800-209-0144 Whatsapp Logo சர்வீஸ் சாட்: +91 75072 45858

Claim Assistance
 • கோரல் உதவி எண்கள்

 • மருத்துவ உதவி இலவச எண் 1800-103-2529

 • 24x7 சாலையோர உதவி 1800-103-5858

 • மோட்டார் கோரல் பதிவு 1800-209-5858

 • மோட்டார் ஆன் தி ஸ்பாட் 1800-266-6416

 • உலகளாவிய பயண உதவி மையம் +91-124-6174720

 • நீடித்த உத்தரவாதம் 1800-209-1021

 • அக்ரி கோரல்கள் 1800-209-5959

Get In Touch

எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.

ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144

இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியத்தை ஆன்லைனில் கணக்கிடுங்கள்

பஜாஜ் அலையன்ஸ் உடன் கவலையில்லாமல் ஓட்டுங்கள்
Two Wheeler Insurance Online Policy

தொடங்கலாம்

தயவுசெய்து பெயரை உள்ளிடவும்
சரியான மொபைல் எண்ணை உள்ளிடுக
/motor-insurance/two-wheeler-insurance-online/buy-online.html
விலையை பெறுக
சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக
சரியான மொபைல் எண்ணை உள்ளிடுக

இதிலிருந்து உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது

ஆன் தி ஸ்பாட் சர்வீஸ் மோட்டார் மூலம் 20 நிமிடங்களுக்குள் உடனடி கோரல் செட்டில்மென்டை பெறுங்கள்

உங்கள் பாலிசியை மேம்படுத்த பரந்த அளவிலான ஆட் ஆன் கவர்கள்

நாடு முழுவதும் 24x7 மணிநேரமும் சாலையோர உதவி

கால் பேக் கோரிக்கை

தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
+91
சரியான மொபைல் எண்ணை உள்ளிடுக
தயவுசெய்து செல்லுபடியான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து செல்லுபடியான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து செக்பாக்ஸை தேர்ந்தெடுக்கவும்

கால் பேக் கோரிக்கை

தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
+91
சரியான மொபைல் எண்ணை உள்ளிடுக
தயவுசெய்து செல்லுபடியான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து செல்லுபடியான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து செக்பாக்ஸை தேர்ந்தெடுக்கவும்

உங்கள் இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிடுவது இப்போது 1..2...3 போன்று எளிதானது!

உங்கள் தந்தையின் ஸ்கூட்டரின் முன் நிற்பது முதல் உங்களின் சொந்த மோட்டார்பைக் எடுப்பது வரை, உங்கள் இரு சக்கர வாகனம் ஒரு இயந்திரத்தை விட அதிகமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நீங்கள் சிறந்த எரிபொருளை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள், ஒவ்வொரு வாரமும் உங்கள் பைக்கை நன்றாகக் கழுவுகிறீர்கள், பள்ளங்கள் ஏற்படும் போது கவனமாக ஓட்டுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்கள் இரு சக்கர வாகனப் பாதுகாப்பிற்காக நீங்கள் இன்னும் கூடுதல் கவனத்தை மேற்கொள்ள வேண்டும்.

விரிவான இரு சக்கர வாகன காப்பீடு உங்கள் பைக் அல்லது ஸ்கூட்டருக்கு அதற்குத் தேவையான கூடுதல் காப்பீட்டை வழங்குகிறது. இது மிகவும் அவசியம். காப்பீட்டின் பிரீமியம் தொகை குறித்து நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை! பஜாஜ் அலையன்ஸின் இரு சக்கர வாகனக் காப்பீட்டு கால்குலேட்டர் விரைவானது, எளிதானது மற்றும் பயனுள்ளது. 

இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டருடன், நீங்கள் உங்கள் லேப்டாப் உடன் அமர்ந்து கொண்டே, உங்கள் வாகன பதிவு எண்ணை உள்ளிடவும் மற்றும் கால்குலேட்டர் உங்கள் பிரீமியத்தை 10 விநாடிகளுக்குள் காண்பிக்கும்! எவ்வளவு எளிதானது மற்றும் விரைவானது என்பதில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!

இது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்

இது ஒரு சிறந்த கேள்வியாகும். ஒரு காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை தொந்தரவு இல்லாமலும் விரைவாகவும் செய்ய நாங்கள் இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டரை வடிவமைத்துள்ளோம். கால்குலேட்டரில் அதிக மணிநேரங்களை செலவழிப்பதற்கு பதிலாக, பிரீமியம் தொகையை கண்டறிய முயற்சிக்கிறது, நீங்கள் உங்கள் அடிப்படை தரவை உள்ளிடவும் பிறகு கால்குலேட்டர் மீதமுள்ளதை செய்கிறது. இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டர் வழங்கும் சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 • விரைவான மற்றும் தொந்தரவு இல்லாதது

  சிக்கலான கணக்கீடுகளைச் செய்து உங்கள் வார இறுதி இன்பத்தை வீணாக்க விரும்பவில்லை என்றால், அதற்கு நாங்கள் உதவுகிறோம். எங்கள் இரு சக்கர வாகன காப்பீட்டு கால்குலேட்டர் விரைவானது, பயன்படுத்த எளிதானது மற்றும் அல்ஜீப்ரா தேவையில்லை!

  நீங்கள் இப்போது வீட்டிலிருந்தே காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிட்டு உங்கள் பைக்கிற்கான சரியான காப்பீட்டைப் பெறலாம்! எங்கள் இணையதளத்தை அணுகி சில அடிப்படை விவரங்களை உள்ளிடவும்! எங்கள் காப்பீட்டு கால்குலேட்டர் உங்கள் பைக்கிற்கான பிரீமியம் தொகையை கணக்கிடும்.

 • ஒரு தெளிவான முடிவை எடுக்க உதவும்

  படித்துப் பார்த்து உங்கள் தேவைகளுக்கு ஏற்ற பைக்கை தேர்ந்தெடுப்பதில் இருந்து, சரியான கியர் மற்றும் உபகரணங்களை கண்டறிவது வரை, உங்கள் பைக்கிற்கு அனைத்தும் சிறந்ததாக அமைய விரும்புகிறீர்கள். எனவே, உங்கள் காப்பீட்டுத் திட்டம் ஏன் வேறுபட வேண்டும்? 

  பஜாஜ் அலையன்ஸ் இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்தி காப்பீட்டு பிரீமியத்தை கண்டறிய தேவையான விவரங்களை மட்டுமே உள்ளிடவும்!

 • நீங்கள் முன்கூட்டியே திட்டமிட உதவுகிறது

  மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்குவது உங்கள் செலவுகளைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இரு சக்கர வாகன காப்பீட்டு கால்குலேட்டருடன், உங்கள் பட்ஜெட்டில் மாதாந்திர பிரீமியம் தொகையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சில விவரங்களை உள்ளிட்டால் போதும், கால்குலேட்டர் உங்கள் பிரீமியம் தொகையை 10 விநாடிகளில் கணக்கிடும்! 

எனது பிரீமியம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது

நீங்கள் பைக் பயணத்திற்குச் செல்வதற்கு முன், வானிலை, சாலை நிலைமைகள் மற்றும் பலவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மன சரிபார்ப்பு பட்டியல் பல்வேறு சூழ்நிலைகளுக்கு தயாராக இருக்க உதவும். அதேபோல், உங்கள் இரு-சக்கர வாகனத்திற்கான பிரீமியம் தொகையை தீர்மானிக்க நாங்கள் பல காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முன்னர் நீங்கள் கருத்தில் கொள்ளும் மிகப்பெரிய காரணிகளில் ஒன்று அதன் விலையாகும். உங்கள் இரு சக்கர வாகனத்தின் செலவு அதன் தரத்தையும் அது வழங்கும் சிறப்பம்சங்களையும் குறிக்கிறது. சிந்தியுங்கள், பிரீமியம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அதிநவீன அம்சங்கள் மற்றும் ஒரு பெரிய விலையை கொண்டவை! அதேபோல், உங்கள் இரு சக்கர வாகனத்திற்கான பிரீமியம் காப்பீடு செய்யப்பட்ட அறிவிக்கப்பட்ட மதிப்பின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தை கண்டறியும் காரணியாகும். எனவே, உங்கள் வாகனம் பிரீமியம் வகையைச் சேர்ந்ததாக இருந்தால், நீங்கள் அதிக பிரீமியம் செலுத்த வேண்டும்.

 • இரு சக்கர வாகன காப்பீட்டு பிரீமியத்தை பாதிக்கும் வேறு சில காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  ● இரு சக்கர வாகனத்தின் உற்பத்தி ஆண்டு

  ● இரு சக்கர வாகனத்தின் மாடல் மற்றும் வகை

  ● இரு சக்கர வாகனத்தின் பிராண்ட்

  ● உங்கள் இரு சக்கர வாகனம் பதிவுசெய்தல் இடம்

 • நோ கிளைம் போனஸ்

  நாங்கள், பஜாஜ் அலையன்ஸில், பாதுகாப்பாக இருந்தமைக்காக உங்களுக்கு ஒரு ஊக்கத்தொகையை வழங்குகிறோம்! ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் கோரல் செய்யாமல் இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய சொந்த சேத பிரீமியம் தொகையில் 10% தள்ளுபடி கிடைக்கும். நோ கிளைம் போனஸ் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை அதிகபட்சமாக 50% வரை குறைக்கும். 

 • ஆட் ஆன் காப்பீடுகள்

  இரு சக்கர வாகன காப்பீட்டு பாலிசிக்கான ஆட்-ஆன் காப்பீடுகள் கூடுதல் பிரீமியத்தில் உங்கள் இரு சக்கர வாகனத்திற்கான காப்பீட்டு நோக்கத்தை விரிவுபடுத்துகின்றன.

  பயணிகளுக்கான செலவை உள்ளடக்கிய தனிநபர் விபத்துகளுக்கான காப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் இரு சக்கர வாகனத்தின் பிரேக்டவுன் நிகழ்வில் எங்கள் சாலையோர உதவி ஆட்-ஆன் காப்பீடு உங்களை பாதுகாக்கிறது. தேய்மான செலவை விட சேதமடைந்த பாகங்களின் உண்மையான செலவை மீட்பதற்கு உங்களுக்கு உதவும் பூஜ்ஜிய தேய்மான காப்பீட்டையும் நாங்கள் வழங்குகிறோம்.

இப்படிக்கு: பஜாஜ் அலையன்ஸ் - புதுப்பிக்கப்பட்ட தேதி: 19வது ஜனவரி 2024

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக

எங்களை தொடர்பு கொள்வது எளிது