Loader
Loader

ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)

விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 Whatsapp Logo சேவை சாட்: +91 75072 45858

Claim Assistance
  • கோரல் உதவி எண்கள்

  • மருத்துவ உதவி இலவச எண் 1800-103-2529

  • 24x7 சாலையோர உதவி 1800-103-5858

  • மோட்டார் கோரல் பதிவு 1800-209-5858

  • மோட்டார் ஆன் தி ஸ்பாட் 1800-266-6416

  • உலகளாவிய பயண உதவி மையம் +91-124-6174720

  • நீடித்த உத்தரவாதம் 1800-209-1021

  • அக்ரி கோரல்கள் 1800-209-5959

Get In Touch

எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.

ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144

காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டர்

பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்கள்

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் உங்களுக்கு பரந்த அளவிலான காப்பீட்டு பிரீமியம் கணக்கீட்டு கருவிகளை வழங்குகிறது. உங்கள் தேவைகள், பட்ஜெட் மற்றும் வயது ஆகியவற்றின்படி உங்களுக்கு விருப்பமான காப்பீட்டில் பிரீமியத்தை தடையற்ற மற்றும் விரைவான முறையில் நீங்கள் கணக்கிடலாம்.

நீங்கள் உங்கள் சமையலறைக்குள் நுழைந்து அதைச் சுற்றி பார்த்தால், கத்திகளில் இருந்து எரிவாயு அடுப்பு வரை தினசரி பயன்படுத்தப்படும் பொருட்கள் சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் வீட்டில் தீ விபத்து மிக எளிதாக ஏற்படலாம். பின்னர் நீங்கள் என்ன செய்வீர்கள்? வீட்டில் சமையல் செய்வதை நிறுத்திவிட்டு இதிலிருந்து விடுபட முடியுமா? நிச்சயமாக முடியாது! தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் இதனை பின்பற்ற வேண்டும்.

வாழ்க்கை நிச்சயமற்றது ஆனால் நீங்கள் விரும்பும் வழியில் வாழ்வதை அது உங்களை நிறுத்தக்கூடாது. உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அபாயங்களைப் பொறுத்தவரை, அதற்காக நீங்கள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளன மற்றும் காப்பீட்டைப் பெறுவது அவற்றில் ஒன்றாகும்.

உங்களையும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் காப்பீடு செய்வதிலிருந்து வீடு மற்றும் மோட்டார் வாகனம் போன்ற உங்கள் விலையுயர்ந்த சொத்துக்களை உள்ளடக்குவது வரை, உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் நிதி ரீதியாக பாதுகாக்க முடியும்.

இருப்பினும், பிரீமியம் கணக்கீட்டுடன் தொடர்புடைய சிக்கல் காரணமாக நீங்கள் இந்த முக்கியமான பணியை நீண்ட காலத்திற்கு தள்ளி வைத்திருந்தால், நீங்கள் எங்கள் ஜெனரல் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை ஆன்லைனில் அணுகிய உடனே உங்கள் பிரச்சனைகள் முடிந்துவிடும்.

வீடு மற்றும் ஆரோக்கியம் முதல் கார் மற்றும் பயணம் வரை அனைத்து காப்பீட்டு பாலிசி மீதும் உடனடி பிரீமியத்தை வழங்குவதற்கு ஒரு சில அடிப்படை விவரங்கள் மற்றும் சில விநாடிகள் மட்டுமே தேவைப்படுகின்றன. 

 

 

 

 

உங்கள் கணித தேர்வுகளின் போது நீங்கள் கால்குலேட்டரைப் பயன்படுத்தி அந்த அல்ஜீப்ரா ஈக்வேஷன்களை எவ்வளவு எளிதாக சால்வ் செய்துள்ளீர்கள் என்பது நினைவில் இருக்கிறதா? நல்லது, எங்கள் ஆன்லைன் ஜெனரல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் மூலம் கணக்கீடு மிக எளிது!

உதாரணமாக, நீங்கள் ஒரு சர்வதேச இடத்திற்கு உங்கள் அடுத்த பயண சாகசத்தை மேற்கொள்ள நினைக்கிறீர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அபாயங்கள் காரணமாக, நீங்கள் ஒரு டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை பெற வேண்டும் ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி இருக்கும், 'அது எவ்வளவு செலவாகும்?’

பொதுவாக, நீங்கள் காப்பீட்டு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும், பயண அனுபவம் இருக்கும் ஒரு நண்பரை அழைப்பீர்கள் அல்லது இணையத்தில் ஆராய்ச்சியை மேற்கொள்வீர்கள், ஆனால் எங்கள் ஜெனரல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் உடன் ஆன்லைனில், நீங்கள் இந்த கேள்விக்கு வெறும் 10 விநாடிகளில் பதில் பெறுவீர்கள்.

தேவை, பட்ஜெட், வயது மற்றும் பிற மாறுபாடுகளின் அடிப்படையில் விரைவான, தொந்தரவு இல்லாத மற்றும் தடையற்ற முறையில் உங்கள் பாலிசியின் பிரீமியத்தை கணக்கிட எங்கள் ஆன்லைன் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்கள் உங்களுக்கு உதவுகின்றன.

ஆன்லைன் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்களின் சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

ஒரு தகவலறிந்த முடிவை எடுக்க உங்களுக்கு உதவுகிறது

தகவல் மிக முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும் மற்றும் உங்கள் பாலிசிக்கு தேவையான தகவலை சேகரிக்க நீங்கள் ஏன் மற்ற இடத்தில் தேட வேண்டும்? எங்கள் ஜெனரல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்கள் உடன், அனைத்து விருப்பங்களுக்கும் அணுகலைப் பெற்று உங்கள் வீட்டில் வசதியாக இருந்து கொண்டே அவற்றில் ஒவ்வொன்றுக்கும் பிரீமியத்தை கணக்கிடுங்கள்.

எனவே, உங்களுக்கு பிடித்த இடத்தில் மகிழ்ச்சியாக தேநீரை பருகும் வேளையில் எந்த காப்பீட்டு பாலிசி உங்களுக்கு சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

நீங்கள் தயாராக இருக்க உதவுகிறது

எதிர்பாராத செலவுகளை எவரும் விரும்புவதில்லை. இருப்பினும், நீங்கள் எவ்வளவு நேரம் செலவழித்தாலும் அவை தவிர்க்க முடியாதவை. எதிர்பாராத செலவுகளுக்கு தொகையை ஒதுக்கி வைப்பது விவேகமானது என்றாலும், சாத்தியமான அனைத்து அறியப்பட்ட செலவுகளையும் துல்லியமாகக் கணக்கிடுவது மிகவும் முக்கியமானது.

எங்களது ஆன்லைன் ஜெனரல் இன்சூரன்ஸ் கால்குலேட்டர்களின் உதவியுடன், உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் மருத்துவ செலவுகள், கார், வீடு மற்றும் பலவற்றை சில விநாடிகளில் காப்பீடு செய்வதற்கான செலவை நீங்கள் கணக்கிடலாம். இது உங்கள் தனிநபர் நிதிகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும் மற்றும் மேலும் தயாராக இருப்பதற்கு உதவும்.

நேரம் சேமிப்பு

உங்கள் வாழ்க்கை மிக பரபரப்பாக இருக்கிறது என்பதையும், நாள் முழுவதும் உங்களுக்கு பல விஷயங்கள் உள்ளன என்பதையும் நாங்கள் அறிவோம். காப்பீடு தொடர்பான விஷயங்களின் காரணமாக உங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் நீங்கள் ஏன் மற்றொரு பணியைச் சேர்க்க வேண்டும்?

நாங்கள் உங்களுக்கு அனைத்து காப்பீடு தொடர்பான தகவல்களையும் உதவியையும் ஆன்லைனில் வழங்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டிலிருந்து வசதியாக உங்கள் காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிடவும் உங்களை அனுமதிக்கிறோம். காலை உணவு உட்கொள்ளும்போது அல்லது பணிக்குச் செல்ல பயணிக்கும் போது, உங்கள் பிரீமியம் மதிப்பீட்டை கண்டறிய வெறும் சில விநாடிகள் போதும். 

 

 

 

 

நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்! மற்றும் காப்பீட்டு பிரீமியம் உங்களுக்கு சுமையாக இல்லை என்பதை உறுதி செய்ய நாங்கள் எங்கள் சிறந்த முயற்சியை மேற்கொள்வோம். உங்கள் காப்பீட்டு பிரீமியத்தை தீர்மானிக்கும்போது நாங்கள் ஏன் பல வேறு காரணிகளை கருத்தில் கொள்கிறோம் என்பதற்கு இது தான் காரணம்.

வெவ்வேறு காப்பீட்டு பாலிசிகளின் வெவ்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றாலும், சில பொதுவான தீர்மானங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

வயது

பொதுவாக வயது என்பது வெறும் எண் தான், ஆனால் காப்பீடு என்று வரும்போது, ​​எவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொள்கிறீர்களோ, அவ்வளவு மலிவு விலையில் கிடைக்கும். மருத்துவக் காப்பீடு விஷயத்தில் இது குறிப்பாக உண்மை.

மோட்டார் காப்பீட்டைப் பொறுத்த வரை, கார் பழையதாக இருக்கும் பட்சத்தில் பிரீமியம் குறைக்கப்படலாம். இது ஏனெனில் உங்கள் வாகனம் பழையதாகும் காரணத்தினால் உங்கள் வாகனத்தின் ஐடிவி குறைகிறது, இது குறைந்த பிரீமியத்திற்கு வழிவகுக்கிறது.

காப்பீட்டுத் தொகை

நீங்கள் தேர்வு செய்வதில் உங்கள் பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டு நீங்கள் விரும்பும் காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

எனவே, உங்கள் தேவை, வயது அல்லது பாலினம் எதுவாக இருந்தாலும், எங்களிடம் ஒரு பாலிசி உள்ளது, இதன் பிரீமியம் உங்கள் விருப்பங்களை மட்டுமல்லாமல் உங்கள் பட்ஜெட்டையும் பூர்த்தி செய்யும். இருப்பினும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து பிரீமியம் தொகை வேறுபடும்.

தனிநபர் அல்லது குழு

குறிப்பாக மருத்துவ அல்லது பயணக் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையை தீர்மானிக்கும் போது கருத்தில் கொள்ளப்படும் காரணிகளில் ஒன்று என்னவென்றால் அது ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ எடுக்கப்பட வேண்டுமா என்பதாகும்.

நீங்கள் ஒரு குழுவுடன் ஒப்பிடும்போது உங்களுக்கான காப்பீட்டை வாங்குவதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியத்தின் தொகையில் வேறுபாடு இருக்கும்.

இதைத் தவிர, நீங்கள் காப்பீடு செய்ய விரும்பும் சொத்தின் வகையைப் பொறுத்து, காரணிகள் அதன்படி மாறுகின்றன.

 

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக

  • தேர்ந்தெடுக்கவும்
    தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்
  • தயவுசெய்து உங்கள் கருத்தை எழுதவும்

எங்களை தொடர்பு கொள்வது எளிது